Top 3 Dating Apps
வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நாம இந்தப் பதிவுல 3 பயனுள்ள அப்ளிகேஷனை பத்தி பார்க்க போறோம்.
நம்ம நண்பர்கள் அதிக பேரில் இன்னும் சிங்கிள் ஆகவே இருக்காங்க. சிங்கிளா இருக்கிறது சில பேத்துக்கு பிரச்சனை இல்லை. சிங்கிளா இருக்கேன் அதனால சிலருக்கு பிரச்சனையா இருக்கும்.
இந்த நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த பயன்பாட்டை நாம இந்தப் பதிவுல பாக்க போறோம்.
நாம முதல்ல பார்க்கக்கூடிய பயன்பாடு Tinder இந்தப் பயன்பாடு உலகம் முழுக்க 100 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
40 விதமான மொழிகள் பேசும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
அது மட்டும் இல்ல இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒரு நாளைக்கு 12 மில்லியன் மக்கள் ஜோடி சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் ஸ்வைப் ஸ் இந்த பயன்பாட்டில் நடந்துகொண்டு வருகிறது.
இந்த இந்த பயன்பாட்டை உங்கள் மொபைலில் நிறுவிய பிறகு ஓபன் செய்யும் பொழுது முதல் பக்கத்தில் ஃபேஸ்புக் கணக்கு அல்லது கூகுள் கணக்கை கொண்டு இந்த பயன்பாட்டை பிறக்கலாம். இல்ல என்கிட்ட ஃபேஸ்புக் கூகுள் கணக்கு எதுவும் இல்ல அப்படின்னா நீங்க மொபைல் நம்பர் கொடுத்து ஓபன் செய்து கொள்ளலாம்.
அதுக்கப்புறம் இதுல சென்ற ஒரு ஐகான் இருக்கும் அதற்கு பண்ணிக் அப்படினா உங்களுக்கு போட் டோஸ் தெரிய ஆரம்பிக்கும் அதுல வலது பக்கம் தள்ளினான் லைக் அப்படின்னு அர்த்தம். இடது பக்கம் சுவை பண்ண வேண்டாம் அப்படின்னு அர்த்தம்.
இந்த பயன்பாட்டில் சூப்பர் லைக் ஆப்ஷன் கொடுத்திருக்காங்க அந்த சூப்பர் லைட் இடம் கொடுத்து அனுப்பினால் அவர்களுக்கு உடனே மெசேஜ் போகும். அவங்களுக்கு உங்கள பிடிச்சிருந்தா உங்களுக்கு சேட் பண்ணுவாங்க. முக்கியமா இந்த சூப்பர் லைப் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே சூப்பர் லீக் கொடுக்க முடியும்.அதுக்கு மேல நீங்க சூப்பர் இல்லை கொடுக்கும் அப்படின்னா நீங்க பணம் கட்டினால் மட்டுமே சூப்பர் ஹிட் கொடுக்க முடியும்.
2.Dadoo
இரண்டாவது பார்க்கக்கூடிய பயன்பாடு Dadoo
இந்தப் பயன்பாட்டையும் 100 மில்லியன் உலகமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது 4 லட்சம் மக்கள் இந்தப் பயன்பாட்டில் புதிதாக அக்கவுண்ட் தொடங்கி வருகிறார்கள்.
இந்தப் பயன்பாட்டையும் நீங்கள் பேஸ்புக் கணக்கை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்த பயன்பாட்டில் முதல் பக்கமே பெண்களோட ப்ரோபைல் தான் இருக்கும் அது மட்டும் இல்ல அதுக்கு கீழ பேஸ்புக் ஐடி எல்லாம் கரெக்ட் பண்ணி இருக்கோம் நம்ம பேஸ்புக்கில் பணிய இது ஒரிஜினலா இல்ல டூப்ளிகேட்டா அப்படிங்கறது நம்ம ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதிலேயும் நீங்க வலது பக்கம் ஸ்வைப் பண்ணும்போது அவங்களும் ட்ரை பண்ணாங்க அப்படின்னா நம்ம டைரக்டர் மெசேஜ் பண்ணிக்கலாம்.
உலகம் பொம்மை போட்ட படத்தைக் click பண்ணும் போது நம்மல சுத்தி எத்தனை பேர் இந்த செயலியை பயன்படுத்தினார்கள் அப்படி நீங்க எது நம்ம பார்க்கலாம். நமக்குப் பிடித்த பிரபல கிளிக் பண்ணி நம்ம சாட் பண்ணலாம்.
3.WeChat
நம்ம கடைசி பாக்க போற பயன்பாடு WeChat இந்த பயன்பாட்டை 2011இல் தொடங்கப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள். தற்போது பயன்பாட்டில் பயனர்கள் 930 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். தினமும் குறைந்தது 902 மில்லியன் மக்கள் இந்தப் பயன்பாட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வளவு மக்கள் பயன்படுத்த காரணம் இந்த செயலியை அதிகமா பயனுள்ள விஷயங்களை காரணம்.
இந்த ஆப் ஓபன் பண்ணுங்க உங்களுக்கு ஃப்ரண்ட் பேஜ் இல்ல அப்சர் எல்லாம் நிறைய இருக்கும். பீப்பிள் நியர் பை இந்த ஆப்ஷனை கிளிக் பண்ணினா உங்க பக்கத்தில் இருக்கக்கூடிய 10 கிலோ மீட்டருக்கு உள்ள யாரெல்லாம் இருக்காங்க அப்படிங்கிறது அப்டேட் பண்ணும். அதுல உங்களுக்குப் பிடிச்ச நபர்களோடு நம் சாட்டிங் பண்ணிக்கொள்ளலாம். நம்ம அனுப்புற மெசேஜ் அவங்க அப்டேட் பண்ண மட்டுமே நீங்க ரெகுலரா மெசேஜ் பண்ண முடியும்.
அடுத்து சேக் ஆப்ஷன் இருக்கு அதற்குப் பதில் நீங்க உங்களோட மொபைல் இல்ல செக் பண்ணுங்க அப்படின்னா. இதுபோன்று வேற யாராவது இந்த அப்ல சேட் பண்ண அப்படினா உங்களுடைய ப்ரொபைல் இருக்கும் அவங்களோட ப்ரோ பயிலும் கனெக்ட் ஆகும்.
ஓகே நண்பர்களே இந்த செய்தியை தாங்கள் ஒரு முறை பயன்படுத்திப் பார்க்கவும். உங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு கமெண்டில் தெரிவிக்கவும்.
மகிழ்ச்சி
