WhatsApp Payment Update Activate on Your Mobile
வணக்கம் நண்பர்களே இன்னைக்கு நாம இந்தப் பதிவுல வாட்ஸ்அப் செயலியை பற்றி பார்க்கலாம். வாட்ஸ்அப் செயலியை உலகில் பெரும்பான்மையான மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த செயலியை பயன்படுத்தி அதிவேகமாக தகவல்களை மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலியில் புதிய அம்சங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம்;
தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப்பில் வாட்ஸ்அப் பேமெண்ட் ஆப்சன் இல்லைனா நீங்கள் உடனடியாக உங்கள் வாட்ஸ் அப் செயலியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வாட்ஸ் அப்பை புதுப்பித்த பிறகு வாட்ஸ்அப் செட்டிங்ஸில் பைமெண்ட் ஆப்ஷனல் கிளிக் செய்யவும்.

அதன்பிறகு உங்களோட போன் நம்பர வெரிஃபிகேஷன் பண்ண வேண்டியிருக்கும். அதில்ல நீங்க பயன்படுத்திட வாட்ஸப் நம்பர் பேங்க் அக்கவுண்ட் மொபைல் நம்பர் இத தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அடுத்ததா நீங்க எந்த பேங்க்ல அக்கவுண்ட் இருக்குதோ அந்தப் எங்க தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்க பேங்க் அக்கௌன்ட் கடைசி நான்கு நண்பர்கள் உங்களுக்கு ஸ்கிரீன்ல தெரியும். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போ நீங்கள் வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பிக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப்பில் பணம் அனுப்புவது எப்படி.?

உங்கள் வாட்ஸ் அப்பில் சென்ட் ஆப்ஷனை ஓபன் செய்து அதுல chat ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில பேமெண்ட் ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். எவ்வளவு பணம் அனுப்ப போறீங்களா அந்த பணத்தை டைப் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு சென்ட் கொடுத்தீங்கன்னா. உங்களோட யுபிஐ பின் கேட்கும் அதை என்டர் பண்ணி ஓகே கொடுத்து கிட்டேனா. உங்களோட பணம் செட் ஆகிவிடும். அது எந்த நிலையில் இருக்கு அப்படிங்கறது நாம் தெரிந்து கொள்ளலாம்.
